சிவசித்தன் : மாயை , தனதருள் I Sivasithan : Maya and enlightenment

1.” #சிவசித்தன் கொடுத்த பிரபஞ்சக் கலையை #சிந்தித்தால் எப்படி #வீண் விரயத்தை #ஏற்படுத்துகிறாய் என்று தெளிவுநிலை கொண்டே உணர்க. ” – சிவசித்தன் “On learning #Sivasithan’s Art ,you experience clear #wisdom to see the how you …

Continue reading

சிவசித்தன் கூற்று : பொறாமை, காமம், ஆணவம் l Sivasithan speaks about Jealousy, Lust and Ego

1. “#வீண்சொல்லை பேசியே, வீண்நாள் கழித்தே, #மெலிந்தே, உடல் வெந்து போகாதே. உடலைக் கண்டே #வீணையை செய்தான். #அணுவை அசைத்து இசையைக் காண்.” -சிவசித்தன் 
“Do not waste your time speaking unnecessary things, it will affect your body. Move your atoms and listen to the music within” – Sivasithan
2. “சாதாரண #மானிடா தவறான எண்ணம் மனத்திலே இருந்தால் அகத்தை #உருவாக்கவில்லை. சிவசித்தனை #ஆராய்கிறாய். #உண்மையைஉணர்ந்து கொள்ளமுடியாது.”-சிவசித்தன் 

“When you imbibe others thoughts, or have negative thoughts in you and you start analyzing Sivasithan. Then you cannot experience Truth!” – Sivasithan
3. “தவறான எண்ணம் பொறாமையில் மனம் வலிக்கிறது.சுருங்குகிறது. #எண்ணக்கழிவு தினமும் இருந்தால் உடல்வெப்பம் #காம,#பொறாமை, #ஆணவத்தீ. இருக்கு.”-சிவசித்தன் 
“Do not grow negative thoughts, it will make your mind suffer, you will become narrow minded. Also, it increases your body temperature, lust, jealousy and arrogance in you. ” – Sivasithan
4.”சிவசித்தன் உடலில் #பிறவிநோய் , வியாதிகள் இல்லை என்று #நிரூபித்தும் சிவசித்தன் செயல்களை #நம்பவில்லை. மானிடா நீ #வந்தநிலையை அறி.”-சிவசித்தன் 
“Sivasithan, has already proved that there is nothing called disease. Still you are unable to trust me? Do remember, how you were when you came to me. ” – Sivasithan
5.”சிவசித்தன் #அனுமதி பெற்று வருவதே #உண்மைநிலை. உன் #எண்ணத்தில் நீயாய் நினைத்து வந்தால் அதுவே #மாயை. அனைத்தும் #அறிந்தவன் சிவசித்தன்.”-சிவசித்தன் 
“What you experience on #Sivasithan’s permission is the #true state. All the thoughts that you are thinking by yourself is #maya. Sivasithan knows everything. ” – Sivasithan

சிவசித்தன் கூற்று : உண்மை வேண்டுமா? l Sivasithan : Do you want Truth?

1. உண்மையாய் #உடல்நலம் பெற்று வாழ நினைப்பவர்கள் வரலாம். #உணர்வு வேண்டுமா? உணவு வேண்டுமா? உடல்உயிர் வேண்டுமா? #உண்மை வேண்டுமா? சிந்தித்துக் கொள்ளுங்கள் ! – சிவசித்தன்  “Those who truly want good #health are welcome! Do you …

Continue reading

ஒழுக்கம் பற்றி சிவகுரு கூறுவது l Sivaguru words on Discipline

“மானிடா உன் #உடம்பை மதிப்பேன். பணத்தை மதிக்கமாட்டேன். பணம் இருக்கலாம், #உடல்நலம் இருக்கிறதா?” – சிவசித்தன்                                     …

Continue reading

  • சிவசித்தனின் கூற்று