நாடி

பொறுமையின் பெருமையை உனக்கு உணர்த்தும் சிவகுரு சிவசித்தனின் வாசியோகம் 


நாடி
12747531_1040546992676946_1117756579895251484_o
சிவகுரு சிவசித்தனின் பயிற்சி முறைகள், விதிமுறைகள் தெரிந்து கொண்டபின்பு, விண்ணப்பப் படிவம் பெற்றுக் கொள்ளவேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை உரிய தகலகளுடன் சமர்ப்பித்து நாடி பார்க்கும் தேதியினை பெற்றுக் கொள்ள வேண்டும். சிவகுரு சிவசித்தன் அவர்களால் ‘நாடி’ பார்த்த பின்னர் அவரது உடல் தன்மைக்கேற்ப, சிவகுரு சிவசித்தன் பயிற்சிகள் வழங்குகிறார்.