சிவசித்தன் ஆலவாய் I Sivasithan Aalvaai :008

#மதுரை_சிந்தாமணி_சிற்றூர் – 008 (#09வெள்ளிக்கிழமை.06.2017) ******************************************** உடலில் இருக்கும் #உள்ளுறுப்புகள் தன் நுண்ணிய பொருளான அணுக்கள் தன் செயலை செய்யவும், அணுவினும் அணுவாயுள்ள அணுக்களை சிறப்பாக செயல்பட வைக்கவேண்டும். #பாமரனாய் இருக்கும் அன்பர்களுக்கு எளிய வடிவில் #தமிழ் புரியும்படி பேசி அன்பினும் …

Continue reading

சிவசித்தன் ஆலவாய் I Sivasithan Aalvaai :007

#மதுரை_சிந்தாமணி_சிற்றூர் – 007 (#09வெள்ளிக்கிழமை.06.2017) ******************************************* மதுரை #சிந்தாமணி என்னும் சிற்றூரில் என்னைத்தேடி வந்தவர்கள் குணம் காணாது பிணி தீர்த்தேன். யாரிடமும் #குணம் பார்க்கத் தேவையில்லை. குணநலம் கண்டு நோயைப் போக்கவில்லை. #வியாதிகள்_இல்லை என்பதே சிவசித்தன் கூற்றாகும். என்னை சிந்தாமணி #அன்பர்கள் …

Continue reading

சிவசித்தன் ஆலவாய் I Sivasithan Aalvaai :004

#மதுரை_சிந்தாமணி_சிற்றூர் – 004 (#06செவ்வாய்க்கிழமை .06.2017) *************************************************** உடலில் இருக்கும் #கழிவுகள் நீங்க நீங்க தேகமாகிய, #அகத்திலே உண்மையான உணர்வுகளை உணர்ந்து வாழ்ந்துவரும் நிலையில் சிவசித்தன் திருநாமங்கள் சொல்லும்போது, தேகத்தில் #திருநாமத்தின் நிலையில் தேகசற்பம் #எழுந்தாடுகிறது. ஒவ்வொரு #ஆன்மாக்களும் தன் உடலில் …

Continue reading

சிவசித்தன் ஆலவாய் I Sivasithan Aalvaai :006

#மதுரை_சிந்தாமணி_சிற்றூர் – 006 (#06செவ்வாய்க்கிழமை .06.2017) *************************************************** #மதுரை சிந்தாமணி சிற்றூர் ஆலவாய் என்பதேயாகும். அதற்கேற்ப கடந்த பலஆண்டுகளாக பிறவிநோய், #பிறவிதுன்பம், உடலை தேகத்தை அகத்தை உணர்ந்து தேகத்தில் இருக்கும் #சரநிலையைக் கண்டு, தேகசற்பதை உணர்ந்தும் #பேரின்பமாய் என் ஆன்மாக்கள் வாழ்ந்துவரும் …

Continue reading