சிவசித்தன்: மாயையை கண்டு அறிவது எப்படி ? How to identify Maya?

“#மாயையில் இருக்கும்போது அடுத்தவர் மீது #பழிபோட்டு தன் செயலை செய்து முடிக்கும். #சிவசித்தனை #தன்செயலுக்கு மாயை பயன்படுத்த எண்ணும்.” -சிவசித்தன் 
“When one caught in maya they put the blame on others, and will execute their intend.” -Sivasithan
“#மாயையில் இருக்கும்போது உண்மையின் #செயலும் #நிலையும் உணராமல் #தன்ஆணவத்தில் இருப்பான். உண்மையாகஇருப்பது போல #பேசுவான். #நம்பாதே.” -சிவசித்தன் 
“When one is in maya, they will be acting as per their ego not realizing the truth. They talk as if they are truthful, do not trust them.” -Sivasithan
“ஒருவன் #மாயையில் இருந்தால் #எண்ணமும் செயலும் #உருவத்தோற்றமும் #முகப்பொலிவும் #வித்தியாசமாக இருக்கும்.” -சிவசித்தன் 
“When one is caught in the web of maya, their thoughts, deeds, appearance and facial glow will be different.” –Sivasithan
“#உண்மையான சொல் பொய்யான #சொல் எது என்பதை சிவசித்தன் கலையில்
கற்றுக்கொடுக்கிறேன். #மாயையின்_முடிவு #ஆணவத்தின் செயலாகும்.” -சிவசித்தன் 
“Through Sivasithan’s Art, I am teaching you to identify truth and lie. Any decision taken caught in maya, is the work of arrogance.” -Sivasithan
“#ஒருவன்மாயையில் இருக்கும்போது #விடாப்பிடியான எண்ணத்தை வைத்து செயல்படுவது மாயையாகும். #காமதத்தை, கோபத்தை #பேராசையைகொண்டு செயல்படும்.” -சிவசித்தன் 
“One will become adamant in their #thought, when they caught by #maya. One will act with #anger, #greed and #lust.” –Sivasithan

Leave a Reply