சிவசித்தன் கூற்று : உண்மை வேண்டுமா? l Sivasithan : Do you want Truth?

1. உண்மையாய் #உடல்நலம் பெற்று வாழ நினைப்பவர்கள் வரலாம்.
#உணர்வு வேண்டுமா? உணவு வேண்டுமா?
உடல்உயிர் வேண்டுமா? #உண்மை வேண்டுமா?
சிந்தித்துக் கொள்ளுங்கள் ! – சிவசித்தன் 
“Those who truly want good #health are welcome!
Do you want True Emotions? Do you want Food?
Do you want experience life force ? Do you want Truth?
Ponder. ” -Sivasithan
2.#சிவசித்தன் செய்யவேண்டிய #பணிகள், #செயல்களும் நிறையவே இருக்கிறது. #குருகுலத்தில் இருப்பவர்கள் கவனத்தில் கொள்ளவும். – சிவசித்தன் 
3.#மெய்ம்மையை உணர்ந்த அகத்தில் #அணுக்கள் தோறும், உணர்வை உண்மை அறிவினுள்ளே, #அமுதநீர்ஊற்றும் – சிவசித்தன் 
“If you experience the truth, new cells will be created.” -Sivasithan
4.உடலில் தேகத்தில் அகத்தில் #ஆனந்தநிலை.
உடல்நலத்தை #ஒருநாளில் பெறமுடியாது. ஒரு #வருடத்தில் பெறும்போது
உடம்பின் #உண்மைநிலையை உணர்வாய். மானிடா நீ கற்றது அனைத்துமே #வீண்.- சிவசித்தன் 
“You cannot get good health in a day. When you learn Sivasithan’s Art for a year, you experience the true state of your body.” -Sivasithan
5.சிவசித்தன் #பிரபஞ்சக் குருகுலத்தில் கற்கவரும் அனைவரும் முதல்நிலை #மாணவன். #உடல்நலமே சிறந்த #மதிப்பாகும். பணம் #முக்கியமில்லை.- சிவசித்தன் 
“Those who are learning Sivasithan’s Art of Redsky Universe are all students. Your good health is valued here not money. -Sivasithan
6. #உடல்நிலை சிவகுரு
#உயிர்நிலை சிவசித்தன்
#ஆன்மா எண்ணத்தின்நிலை சிவசித்த #வாசிதேகக்கண்ணன்
உடலை தேகத்தை அகத்தை காப்பதே #சிவசித்தன்.- சிவசித்தன் 

Leave a Reply