சிவசித்தன் : மாயை , தனதருள் I Sivasithan : Maya and enlightenment

1.” #சிவசித்தன் கொடுத்த பிரபஞ்சக் கலையை #சிந்தித்தால் எப்படி #வீண் விரயத்தை #ஏற்படுத்துகிறாய் என்று தெளிவுநிலை கொண்டே உணர்க. ” – சிவசித்தன்
“On learning #Sivasithan’s Art ,you experience clear #wisdom to see the how you are creating unwanted wastage.” – Sivasithan
2. “#பிரபஞ்சத்தில் இரவும்பகலும் ஒளிக்கும் #ஒரேயொரு இடமே. அதுபோல #மாயைக்கு #தன்தருள் #ஆணவஇருள் கொண்டதும் ஒரே இடமே.” – சிவசித்தன்
“In this #Universe day and night happens in the same place. Similarly, #enlightenment, darkness of #ego exist in the same place.” – Sivasithan
3. “உடலை தேகத்தை கண்டவுடன் அகத்தில் உயிர் பெற்று நிலையாக நிற்கும் நிலையில் உயிர் #தனதருளையும் #ஆணவஇருளையும் ஒளியாய் உணர்த்துவதே #மாயை.” – சிவசித்தன்
“#Maya, shows you #enlightenment and darkness of #ego in the form of #light to your #life force, when your life force stays in Agam on experiencing #thega and #body. ” – Sivasithan
Agam – thoughtless state
Thega- Body devoid of wastes
4. “உன்னோடு உன் #உருவம் போல #இயல்பாகவே இருப்பேன். ஆனால் #சிவசித்தன் #வேறுபட்டவன்.
அகத்திலே #அக்கினி #குளிர்ந்தவாறு.” – சிவசித்தன்
“I look like normal person like you, but I am not, I am different. In my #Agam, I am #Agni in cold state. ” – Sivasithan
5. “#உடலைக் காண்பதே உலகு. #தேகத்தைக் காண்பதே உலகு. #அகத்தைக்_காண்பதே உலகு. மூன்றும் #என்நிழலில்சந்நிதியில் என் #சிவசித்தன் ஆகியநிலை. ” – சிவசித்தன்
“True world is experiencing your body. True world is experiencing your Thega. True world is experiencing your Agam. Three unions at my shadow. That is my Sivasithan State. ” – Sivasithan
6. “#சிவசித்தன் கலையைக் கற்றுக்கொண்டு உடல் #தோற்றம் பெற்று, #தேகத்தில் நிலைபெற்று, #அகத்திலே தானே #ஒடுங்கும் உணர்வை உணர்த்துகிறேன்.” – சிவசித்தன்
“By learning Sivasithan’s art, I am letting you experience #true #emotions which makes you regain body’s #natural state, maintain #thega and #Agam automatically becomes focused within you. ” – Sivasithan

Leave a Reply