ஸ்ரீவில்வம் வரலாறு

ஸ்ரீவில்வம் வரலாறு

ஸ்ரீவில்வம் காணுது வரலாறு தினமும், எழுத்தில் வடிக்க இயலாத வரலாறு இதுவே. தனி மனிதன் தன்னை தானுணர தன்னை சமர்ப்பிக்கும் இடமிதுவே. ஸ்ரீவில்வத்தின் வரலாறு “சிவசித்தன் எனும் தனி மனிதன்” என்று ஒரே வரியில் கூறிடலாம்.

15102011439 Chinthamani1 (7)

சிவகுரு சிவசித்தன் ஒவ்வொரு தனிமனிதனின் கழிவு கண்ட வரலாறுகளையும், கழிவில்லா தேகம் காணும் உணர்வுகளின் வரலாறாக வடிக்கின்றார். இனி வரும் தலைமுறைகள் தேடும் அத்தனைக்கும் விடையுண்டு, வில்வத்தின் வரலாறு காணும் வெற்றி இதுவே.

 

Chinthamani1 (8)Chinthamani1

Leave a Reply