ஸ்ரீவில்வம் பணிகள் விபரம்

ஸ்ரீவில்வம் பணிகள் விபரம்

சிவகுரு சிவசித்தனுக்கு அனைவரும் செய்ய வேண்டிய பணி என்று எப்போதும் குறிப்பிடுவது விதிமுறைகள் ஏற்று காலம் நேரம் தவறாமல் நடந்து கொள்வதாகும்.

0021vilvam (11)
சிவகுரு சிவசித்தன் அடுத்ததாக பணி என்று குறிப்பிடுவது பயிற்சிகள் தவறாமல் செய்து, உணவுமுறை பின்பற்றுவதே ஆகும்.

20130707_191533-150x150

சிவகுருவிடம் அனுமதி பெற்றே சேவகராக இயலும். சிவகுருவைப் பொறுத்த வரையில், தன் தேகத்தை சிவகுரு சொல் கேட்டு கவனிப்பதே முதல் பணியாகும், அ20130707_174248ங்கு நாம் செய்யும் செயல்கள் தானாய் நம்மை சேவைக்கு இழுத்துச் செல்லும்.

ஸ்ரீவில்வம் வாசி யோக குருகுலம் எங்கும் காணாத பணிகள் நிரம்பியதாகும். பணிகள் என்பது பயிற்சியாளர்கள், தங்களைத் தாங்களே உணரும் தன்மைக்கேற்ப அருளப் படுகின்றது.

 

 
சிவகுரு சிவசித்தன், ஒரு குருவாய் தனக்கென்று எந்த சேவையும், யாரிடமும் எதிர்பார்க்கவில்லை.
நன்றாக சிந்தித்துப் பார்த்தால் சேவை என்ற பெயரில் சேவையாளர்கள் தங்களைத் தாங்களே திருத்திக் கொள்கின்றார்கள்.
அதன் பிறகே அதனை பிற பயிற்சியாளர்களுக்கு விளக்குகின்றார்கள்.இத்தகைய அற்புதம் வேறெங்கும் கிடையாது.

 

ஸ்ரீவில்வம் வாசியோக குருகுலத்தில் தான், உணவு முறைகள், புத்தகங்கள், சீருடை, எண்20130707_185347ணெய், பத்திகள் வரை பாதிப்பு ஏற்படாத பொருள்கள் கொண்டு தயாரித்து, பயிற்சியாளர்களுக்கு விற்பனை செய்கின்றார்கள்.

வேறெங்கும் இல்லாத அற்புதம் ஸ்ரீவில்வத்தில் தினமும் வருகைப் பதிவு நடைபெறும் அதிமுக்கியப் பணியாக அதில் நேரம் குறிப்பிட்டு பதிவு செய்தல் ஆகும்.

Leave a Reply