சிவசித்தனின் பிரபஞ்சக்கலைகள்

“சிவசித்தனின்

வாசியோக விதிமுறைகள்”

  

“சிவசித்தனின் சர்வதேக உணர்வின் ஏழுகலை” 


 

1920 x 580 - 001சிவசித்தனின் வாசியோகக் கலை

 

  


“சிவசித்தனின் மனிதஅக எண்ணமே உண்மை”

உன்மையில் ஒழுக்கம் மனிதனின் சாரம்சம் மற்றும் அடித்தளம்

மும்முறை மூன்றையும் அறிந்து உணர்தலே உண்மை.

  1. விதிமுறை
  2. உணவு முறை
  3. வாசியோக பயிற்சி முறை


 

 

03-Vaasidhegakkalai_01

“என் எண்ணமே தன்னுள்ளே செயலாகி தன்னை

உணர்த்தும்போது நீயே என்னை உணர்வாய்”. —சிவசித்தன்

  

 

 

நீ கடந்து வந்த உலகம் நானே அறிவேன், இந்த காலத்தில் நீ செய்யும் பணிகளில் ஒன்று உண்டு, காலம் வரும்போது நீயே உன்னுள்ளே உணர்வாய்.

நீ மேலே எழுதிய அக எண்ணத்தின் வார்த்தைகளுக்கு உன் காலம் பதில் சொல்லும்.————-சிவசித்தன்

சிவசித்தனின் வாசிதேகக்கலை

  

“வான்வாசி ” –

தேகத்தில் ஏற்படும் உண்மைவெப்பம், குளிர்ச்சி, தானாய் நீ உணரும் போது, சுளிமுனை இயங்குதல் ,இயக்குதல், மூலமே தேகஆற்றலின் உண்மைதனை உனது உடல் உருகும் (அதாவது கழிவுகள் வெளியேறும்போது ) நீயே அறிந்து உணர்வாய். …………………..-சிவசித்தன்

 

04-Vaanvaasi_DhegaThaththuva_Unarvukkalai 

05-Aga_Vilayattukkalai

 06-Thirunaama_Dhegavanavaasi

 

 07-Vaasidhegamaana_Dheivaththiruvarul_Unarvukkalai

 

  

 

 

 

Leave a Reply

  • சிவசித்தனின் கூற்று