மதுரை சிந்தாமணி I Madurai Chinthamani

#சிவசித்தன்_ஆலவாய் 
மதுரை சிந்தாமணி

சிவகுரு சிவசித்தன் தலமது இவ்விடமே, அது தேடி வரும் மானுடமே காண்பாரே பிரபஞ்சமே, அறியவைப்பார் அனைத்துமே, சிவகுரு சிவசித்தன் வாசியால்.
சிவசித்தன் படைத்த உலகமிது, ஒன்றே திசையே அது சிந்தாமணி நோக்கலே.

DSC00190 FB_IMG_13920813655592881

பிரபஞ்சம் தேடும் தேடல் பிரபஞ்சம் தாண்டி செல்ல
அளவில்லா தேடலாய், மானுடம் தன்னைத் தொலைத்து,
எங்கோ, எதிலோ, தேட – தேடிய பொருளது கிட்டியதா… கிட்டியது பயன் காட்டியதா… அகம்  நிறைந்ததா… எதுவும் இல்லை.

புவியது சுழலும் செயலது தன்னுள்ளே கண்டு, செய்தான் பொருளும் எதற்கென்று அறிந்து, இயற்கையில் அனைத்தும் கிடைக்கும் – அதுவே

பேரின்பம், அதுவே போதும் என்றறிவிக்க, இயற்கையின் உண்மை வெப்பம், தேகம் கிட்டிட செய்திடும் தலமது நிற்குதே மதுரை சிந்தாமணியிலே.

Leave a Reply